கனவுத் திட்டம்

img

விக்கிரவாண்டி தொகுதியில் கரையேறுமா? கனவுத் திட்டம்!

விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதி முற்றிலும் கிராமங்களை உள்ளடக்கியதாகும். இந்தத் தொகுதியில் வாழும் மக்கள் பெரும்பா லும் விவசாயத்தை நம்பியே உள்ளனர்.